(அண்ட, பிண்ட இரகசியம்)
மனிதன், கடவுள், பிரபஞ்சம் பற்றிய 30 வாட்ஸ்அப் வகுப்புகள்
இந்த இரகசியம் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் மாற்றும்
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் தனக்கென ஒரு விதியை பின்பற்றி செயல்பட்டுக் கொண்டுள்ளது
அந்த விதியில் ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்
''ஒத்த சீரான அமைப்பு அதிர்வலைகள், ஈர்ப்பு சக்தி மற்றும் அசைவுகளுக்கு இந்த பிரபஞ்சம் எதிராக செயல்படுகிறது.
மாறாக சீரற்ற அமைப்பு, அதிர்வலைகள், ஈர்ப்பு சக்தி மற்றும் அசைவுகளுக்கு இந்த பிரபஞ்சம் சாதகமாக செயல்படுகிறது."
பிரபஞ்சத்தின் இந்த விதிதான் பிரபஞ்ச இரகசியமாக போதிக்கப்படுகிறது
அவை
சிவ (உடலின்) பிரபஞ்ச இரகசியம்
சக்தி (உயிரின்) பிரபஞ்ச இரகசியம்
எண்ண அலை வரிசையின் பிரபஞ்ச இரகசியம்
மன உணர்வின் பிரபஞ்ச இரகசியம்
மன விருப்பத்தின் பிரபஞ்ச இரகசியம்
கனவின் பிரபஞ்ச இரகசியம்
ஈர்ப்பு விதியின் பிரபஞ்ச இரகசியம்
நேரத்தின் பிரபஞ்ச இரகசியம்
நிலத்தின் பிரபஞ்ச இரகசியம்
நீரின் பிரபஞ்ச இரகசியம்
நெருப்பின் பிரபஞ்ச இரகசியம்
காற்றின் பிரபஞ்ச இரகசியம்
ஆகாயத்தின் பிரபஞ்ச இரகசியம்
ஆரோக்கியத்தின் பிரபஞ்ச இரகசியம்
பணத்தின் பிரபஞ்ச இரகசியம்
வாழ்க்கையின் பிரபஞ்ச இரகசியம்
மேற்கண்ட இரகசியங்களை கற்று இந்த பிரபஞ்சத்துடன் நாம் இணைந்து நம் எண்ணங்கள், அலைவரிசை மற்றும் மன உணர்வின் மூலம் நமக்கு ஏற்றவாறு நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
பயிற்சி தொடங்கும் நாள்:- 15-09-2022
குறைந்த இடங்களே உள்ளன
முன் பதிவு அவசியம்
கட்டண பயிற்சி
மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ல் சென்று பார்க்கவும்
.jpg)